Vilwathi (Lehiyam)
Indication: Acidity, Burning sensation of stomach, Esophagitis Pitha diseases. Vomiting loss of appitite, Habitual Constibation.
Composition: Aegle Marmelos, Bos Indicus, Syzygium Aromatium, Chinnamomum Cassia, Myristica Officinalis, Mesua Ferra, Zingiber Officinalis, Flacortia Cataphracta, Piper Nigrum, Piper Longum, Elattaria Cardamomum, Palm Sugar, Honey, Ghee
Dose:
- Adult: 10gm Twice a day after meals or as directed by the Physician.
வில்வாதி லேகியம்:
தீரும் நோய்:
பித்த குன்மம் (அல்சர்), பித்தம், எரிச்சல், வாந்தி, பசியின்மை நீங்கும். உடலை வலுவாக்கும்.
உட்சேர்க்கை மூலிகைகள் - மருந்துகள்:
வில்வ வேர், பால், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், சிறுநாகப்பூ, சுக்கு, தாளிசபத்திரி, திப்பிலி, மிளகு, ஏலக்காய், பனைவெல்லம், தேன், நெய்
அளவு:
பெரியோர்: 10 கிராம்
சிறியோர்: 5 கிராம் தினமும் இருவேளை அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி
Stock Available
Vilwathi (Lehiyam)
Recently viewed
- Choosing a selection results in a full page refresh.
- Opens in a new window.