Siranayana Roga Thailam
Indication: Allergic rhinitis, Sinusitis, migrene, chronic headache, Cervical pain due to sinovial fluid accumulation, stubbynose, scurvy eyes.
Composition: Adenema Hospifolia, eclipta alpa, vitico negundo, phyllanthus emblica, bos indicus, piper nigrum, piper longum, zingiber officinalis, Terminalia Chebula, Terminalia Belerica, Bavonia Zeylanica, Curcuma Zedoria, gingelly Oil & More.
Dose: Weekly once as we are taking oil bath
சிரநயன ரோகத்தைலம் :
தீரும் நோய்:
தீராத தலைவலி ஒருபக்கதலைவலி கழுத்து வலி கழுத்து நெரிகட்டு கண் அரிப்பு கண் சிவப்பு பீளை சாடுதல் பில்லம் கர்ணவாயு காது இரைச்சல் காது மந்தம் காதடைப்பு மூக்கில்நீர் வடிதல்
உட்சேர்க்கை மூலிகைகள் - மருந்துகள்:
நொச்சி ,நெல்லிக்காய், கரிசாலை, வெள்ளருகு, பசும்பால், நல்லெண்ணெய், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல்.
அளவு:
வெளி பிரயோகம் தலை, உடல் முழுவதும் தேத்து குளிக்கவும்
Stock Available
Siranayana Roga Thailam
Recently viewed
- Choosing a selection results in a full page refresh.
- Opens in a new window.