வாயு லேகியம்
தீரும் நோய்:
சகல வாயுகளும் தீரும் பசியின்மை, வாயு பெருமால், வாய்வுதிரட்சி, பித்தவாயு, புளியேப்பம், செரியாமை, சூலை வாய்வு தீரும்.
உட்சேர்க்கை மூலிகைகள் - மருந்துகள்:
பால், பனை வெல்லம், திரிகடுகு, ஏலம், சீரகம், தேன், நெய்.
அளவு:
7-10 கிராம் காலை - இரவு உணவுக்குப் பின்