satthiyasdrugs

Thuthulai Lehiyam

Regular price Rs. 180.00
Sale price Rs. 180.00 Regular price
Sale Sold out
Tax included.

Indication: Respiratory infections, cough weezing, Panting, allergic,Rhinitis,Sinucitis.


Composition: Solanum Trilobatum,Moringa Pterygosperma, Bos Indicus, saccharum Offainarum,Ghee, Honey.  


Dose:

  • 5 to 7gms Twice a day after meals. or as directed by the Phyician
தமிழில் அறிய

தூதுவளை லேகியம்:
தீரும் நோய்:
சுவாச காசம், ஈளை, இருமல், இரைப்பு, இளைப்பு, க்ஷயகாசம், எலும்புருக்கி, பீனிசம், தலைபாரம் போன்ற அனைத்து வகை கபநோய் தீரும்.
உட்சேர்க்கை மூலிகைகள் - மருந்துகள்:
தூதுவளை, கண்டங்கத்திரி, சாதிக்காய், சிறுகாஞ் சொறி, ஆடாதொடை, மிளகு, கடுக்காய், திப்பிலி, முள்ளி, சிற்றரத்தை, பேரரத்தை, ஏலம், கிராம்பு, திரிகடுகு, திரிபாலா, தாளிசபத்திரி, கோட்டம், அக்கிரகாரம், வாய்விடங்கம், சாதிப்பத்திரி, ஆவின்பால்.
அளவு:5- 7 கிராம் காலை - இரவு உணவுக்குப்பின்
துணை மருந்து: பால்

Measurement

Stock Available

View full details
Thuthulai Lehiyam

Thuthulai Lehiyam

Rs. 180

Recently viewed