Thalisadhi Churanam
Indication: Thalisadhi Churanam differs from ayurveda thalisadhi churanam Siddha by composition. this is very special combination for vatha -80, pitha -40, kabam 96 ,dIceases, cold,throat infections, ulcerative gastritis, and all gastro intestinal, excessasive secrotion of slaiva.
Composition: Thalisapathri,Lavagappattai,Elam,Clrunagappoo,athimathuram,Perungayam,Vaividangam,Koshtam,Lavanaga patthiri,Jeerakam,Sathakuppal, Karunsiragam,Thipllimulam,Kirambu, Sathipathri,Karkuda singi, Jadhikkai, Omam, senbaga Mokku, Thirikaduku,Thiribalai, Maili, Seeni.
Dose:1 gm twice a day after meals
தாளி சாதி சூரணம் :
தீரும் நோய்:
வயிற்றில் எரிச்சல், சூலை, எலும்பு சுரம், தாகம், பொருமல், இருமல், குன்மம், தொண்டைக் கட்டு, மயக்கம், நெஞ்செறிவு, வாதம் 80, பித்தம் 40, கபம் 96 நோய்களும் தீரும்.
சேர்க்கை மருந்துகள்:
தாளிச பத்திரி, இலவங்கப்பட்டை, ஏலம், சுக்கு, அதிமதுரம், பெருங்காயம், நெல்லிவற்றல், கோஷ்டம், திப்பிலி, சீரகம், சதகுப்பை, கருஞ்சீரகம், கிராம்பு, சாதிப்பத்திரி, கற்கடக சிங்கி, சாதிக்காய், தான்றிக்காய், கடுக்காய், திப்பிலி கட்டை, செண்பக மொக்கு மேலும் 6 மருந்துகள்.
அளவு:
1-2 கிராம் காலை - இரவு உணவுக்குப் பின்
துணை மருந்து:தேன்/ வெந்நீர்
Stock Available
Thalisadhi Churanam
Recently viewed
- Choosing a selection results in a full page refresh.
- Opens in a new window.